Pogira Vazhi - Muhilai Rajapandian - Paperback

    
      

Rapid Delivery

      

Products which are eligible for rapid delivery are stocked at a location close to you and are immediately available to ship the next business day.

Please make sure to use 'Priority shipping' at the checkout. Only orders placed with 'Priority shipping' are eligible for rapid delivery.

      x     
customers are viewing this product
- 35% Rp 198.900,00 IDR Rp 306.000,00
( incl. of tariffs & customs duties)
Sold out

Qty:

About this item:

Pogira Vazhi - Muhilai RajapandianAbout The Product:தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத தனித் தன்மையாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களும...
Read More...

Coupons

Shipping

Dispatched within
3 - 5 days
Dispatched within
5–7 days
24 hrs Tollfree Support +1-855-25-DISTA (34782) Hassle-free returns Guaranteed premium quality & authenticity SSL-secured transactions
We deliver in the Indonesia! Free priority shipping on orders of or more. Prices inclusive of all charges.
Pogira Vazhi - Muhilai Rajapandian - Dista
Pogira Vazhi - Muhilai Rajapandian
- 35% Rp 198.900,00 IDR Rp 306.000,00
( incl. of tariffs & customs duties)
Sold out

Description

Pogira Vazhi - Muhilai Rajapandian

About The Product:

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத தனித் தன்மையாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சரிபாதியாக வாழ்கிறார்கள். இப்படிச் சரிபாதியாக வாழுகிற மக்களில் கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு காலத்தில் மதம் மாறியவர்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் மதம் மாறியது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம், அல்லது முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாவட்டமாக விளங்கிய காலத்தில் 1956க்குப் பிறகு நிகழ்ந்த மதமாற்றம் பற்றியும் அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்பில் எழுந்த சிக்கல்கள் பற்றியும் உருவான எண்ணத்தின் வெளிப்பாடே ‘போகிற வழி’ என்னும் இந்த நாவல். * ‘எங்கேயோ இருந்து இங்கே வந்து தங்கள் மதத்தைப் பரப்பிய இவர்களால் எப்படி இவ்வளவு உயரமான கோயிலை எழுப்ப முடிந்தது?’ * மதம் எப்படி மறைமுகமாக நம் வாழ்வியல் முறையையும் நமக்குள்ளே பிரிவினையையும் ஏற்படுத்தியது என்பதை மறைமுகமாகப் பதிவு செய்யும் ஆவணம் இந்நூல்.

Product Details:

  • Language: Tamil
  • No. of Pages: 160
  • Publisher: Pen Bird Publications
  • Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.

    Trustpilot
    from 4400+ reviews
    71365
    Verified Reviews
    Customers rate us 4.6/5 based on 74146 reviews.
    google
    from 2500+ reviews