Arukaruke Naanku Veedukal - Muhilai Rajapandian - Paperback

    
      

Rapid Delivery

      

Products which are eligible for rapid delivery are stocked at a location close to you and are immediately available to ship the next business day.

Please make sure to use 'Priority shipping' at the checkout. Only orders placed with 'Priority shipping' are eligible for rapid delivery.

      x     
customers are viewing this product
- 34% QAR 46,14 QAR 70,96
( incl. of tariffs & customs duties)
Sold out

Qty:

About this item:

Arukaruke Naanku Veedukal - Muhilai RajapandianAbout The Product:கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில், சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த ...
Read More...

Coupons

Shipping

Dispatched within
3 - 5 days
Dispatched within
5–7 days
24 hrs Tollfree Support +1-855-25-DISTA (34782) Hassle-free returns Guaranteed premium quality & authenticity SSL-secured transactions
We deliver in the Qatar! Free priority shipping on orders of or more. Prices inclusive of all charges.
Arukaruke Naanku Veedukal - Muhilai Rajapandian - Dista
Arukaruke Naanku Veedukal - Muhilai Rajapandian
- 34% QAR 46,14 QAR 70,96
( incl. of tariffs & customs duties)
Sold out

Description

Arukaruke Naanku Veedukal - Muhilai Rajapandian

About The Product:

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில், சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நான்கு குடும்பங்களின் பிரதிபலிப்பே இந்தப் புத்தகம். இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்க்கைப் பயணத்தில், சின்னமணி எனும் மனிதர் மட்டும் பக்குவப்பட்ட மனதுடன் உலாவருகிறார். குடும்ப உறவுகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்படும்போது, நிம்மதியா அல்லது சமரசமா என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல, ஒரு இனத்தின் போராட்டக் கதை! இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள், அடக்குமுறைகள் மற்றும் விடுதலைக்கான ஊர்வலங்களின் பின்னணியில், அன்றைய வாழ்வியலையும் மனிதர்களின் உளவியலையும் கண்முன்னே விரிய வைக்கும் அழுத்தமான வரலாற்று ஆவணம் இது. குடும்பச் சூழலில் சிக்குண்ட மனிதர்கள் அரசியலில் இருந்து எப்படி விலகி இருக்கின்றனர் என்பதையும், அன்றைய சூழலில் வாழ்ந்த வாழ்வியலையும் இந்நாவல் அப்படியே கண்முன்னே விரிய வைக்கிறது.

Product Details:

  • Language: Tamil
  • No. of Pages: 200
  • Publisher: Pen Bird Publications
  • Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.

    Trustpilot
    from 4400+ reviews
    71403
    Verified Reviews
    Customers rate us 4.6/5 based on 74188 reviews.
    google
    from 2500+ reviews